கெண்டையின் கடை பார்வை
வாழை இலையின் எச்சத்தை உண்ண வெளியே எங்கும் ஏழையை போல்
வாழ வேண்டும் உன்னுடன் என்ற நப்பாசையால்
உன் கெண்டை கயலின் கடை பார்வையின் மிச்சத்தை புசிக்க உன்வீட்டின் வெளியே நான்...