சம்மதம்

சம்மதம்!
என் வாழ்க்கை படகிற்கு,
துடுப்பாய் நீ வருவாயா?
உன் சம்மதம் என்ற ஒற்றை வார்த்தை,
எனக்கு பிராண வாயுவாய்,
நீ வரும் வரை நான் பிழைத் திருக்க!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (3-May-17, 2:35 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : sammatham
பார்வை : 88

மேலே