ஆழ்ந்த உறக்கத்தில் இளைப்பாறிக்கொள்
நீ என் இதயத்தில்
இளைப்பாறிக்கொள்ளவே
ஆழ்ந்த உறக்கத்தை
காதலித்துக்கொள்கிறேன் !
அப்படி இருந்தும் கனவுகளில்
வந்து தொல்லை தருவது
கவலைக்குரியதா ?
காதலுக்குரியதா ?
நீ என் இதயத்தில்
இளைப்பாறிக்கொள்ளவே
ஆழ்ந்த உறக்கத்தை
காதலித்துக்கொள்கிறேன் !
அப்படி இருந்தும் கனவுகளில்
வந்து தொல்லை தருவது
கவலைக்குரியதா ?
காதலுக்குரியதா ?