நீ தந்த பரிசு

இருண்ட இதயங்களுக்கு
இதம் கொடுத்தாய்...
வறண்ட விழிகளுக்கு
வரம் கொடுத்தாய்...
முரட்டு பிடிவாதங்களுக்கு
முகவரி கொடுத்தாய்...
எல்லாம் கொடுத்தாய்
பெண்ணே!
கடைசியில் ஏன்
ஏமாற்றத்தை பரிசளித்தாய்????

எழுதியவர் : செல்வம் ஜெ. (3-May-17, 6:35 pm)
சேர்த்தது : செல்வம் ஜெ
Tanglish : nee thantha parisu
பார்வை : 132

மேலே