உன் திருமணச்செய்தி கேட்டு
உடைந்து விழுந்த
என் இதயம்...
முள்ளால் கிழிப்பட்டு
ஒரு நிமிடத்தில்
உதிரம் உறைந்துவிட்டது!
நான் அழுவதற்குள்
கண்ணீரும் தீர்ந்துவிட்டது..!
------உன் திருமணச்செய்தி கேட்டு...!
உடைந்து விழுந்த
என் இதயம்...
முள்ளால் கிழிப்பட்டு
ஒரு நிமிடத்தில்
உதிரம் உறைந்துவிட்டது!
நான் அழுவதற்குள்
கண்ணீரும் தீர்ந்துவிட்டது..!
------உன் திருமணச்செய்தி கேட்டு...!