நொறுங்கியது

இடிக்கப்படும் கட்டிடம்,
விழுந்து நொறுங்குகிறது-
முன்னோர் கனவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-May-17, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே