காதல் வலி

அம்பு துளைக்காத என் நெஞ்சில்....!
அன்பு கொண்டு துளையிட்டவளே.....!
அன்பு துளைக்கும் போது வலியில்லை.....!
அன்பை துலைத்தப் போதுதான் வலிக்கின்றது.....

எழுதியவர் : srk2581 (3-May-17, 11:17 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : kaadhal vali
பார்வை : 58

மேலே