வெண்புகைக் கவிதைகள்

நகைபுரி யும்மென் னிதழினில் பெண்ணே
புகையிலை வெண்குழ லோபுகை இன்பமோ
புற்றுநோய் தந்திடும் உன்நுரையீ ரல்கெடும்
சற்றுயோசி வெண்புகைப்பா வாய் !


நகைபுரி யும்மென் னிதழினில் பெண்ணே (or நண்பா )
புகையிலை வெண்குழ லோபுகை இன்பமோ
புற்றுநோய் தந்திடும் உன்நுரையீ ரல்கெடும்
புற்றுநோய்நோ வாசுக மா ?

நகைபுரி யும்மென் னிதழினில் பெண்ணே (or நண்பா )
புகையிலை வெண்குழ லோபுகை இன்பமோ
புற்றுநோய் தந்திடும் உன்நுரையீ ரல்கெடும்
புற்றுநோய் துன்பமன் றோ !

வெண்புகை வெண்பாக்கள்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-17, 10:03 am)
பார்வை : 128

மேலே