பாச அமுது
பசுநெய் கலந்தென்ன!
வாசம் மிகுந்தென்ன!
நறுந்தேன் சேர்த்தென்ன!
அறுசுவை இருந்தென்ன!
எவ்விருந்தும்
ருசிக்கவில்லை!
நாவில் சுவையின்
அளவு கோலாய்
அம்மா கை பழஞ்சோறு!
பசுநெய் கலந்தென்ன!
வாசம் மிகுந்தென்ன!
நறுந்தேன் சேர்த்தென்ன!
அறுசுவை இருந்தென்ன!
எவ்விருந்தும்
ருசிக்கவில்லை!
நாவில் சுவையின்
அளவு கோலாய்
அம்மா கை பழஞ்சோறு!