நட்பால்

நட்பால்!
பெருத்த உலக உருண்டையும்,
சிறுத்தது கைப்பந்தாய்,
நட்பால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (6-May-17, 1:09 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 288

மேலே