மொத்தமான பிரியமும் உனக்கு மட்டுமே
உன் மீதான என் "காதல் "
மிச்சமானது !
குறைவானது !
கொஞ்சமானது !
சிறிதானது !
என்பதெல்லாம் இல்லை
நிறைவானதும் !
பெரிதானதும் !
மிகையானதும் !
முழுமையானதும் !
மொத்தமானதும் ! என
அத்தனை பிரியமும்
உனக்கே உனக்கானது !