தீண்டத்தகாதவன்

ஏழைகளை தனது கையாளும் தீண்டக்கூடாது என தனது சாதிக்கு உத்தரவிட்டவன் உயிர் வாழ இன்று இரத்தம் தேவைப்பட்டது...யாரும் கொடுக்க முன் வரவில்லை அவனது சாதியில் இருந்து.. ஒருவன் வந்தான் தீண்டத்தகாதவன் என ஒதுக்கப்பட்ட ஏழை சாதியில் இருந்து.......

எழுதியவர் : HUSSAIN (16-Jul-11, 11:37 pm)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
பார்வை : 322

மேலே