உன் முகம் பார்த்தால் இதயம் சிரிக்கும்

உன் முகம் பார்த்தால்
இதழ்கள் சிரிக்கிறதோ
இல்லையோ
இதயம் நிச்சயமாய்
சிரிக்கிறது !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (12-May-17, 8:29 pm)
பார்வை : 954

மேலே