வானத்தில் நிலாக்கள்
பூமியின் வானத்தில்
ஒரே ஒரு நிலவிற்கு
தேய்பிறை... அமாவாசை...
வளர்பிறை... பௌர்ணமி...
நட்பு நிலாக்களின்
வளர்பிறையில் இங்கு
ஒரு நூறாண்டுக்கு
ஒரே ஒரு பௌர்ணமி...
இனிய நண்பர்களுக்கு
காலை வணக்கம்!
😀👍🙏🙋🏻♂🌷🌺🌹
பூமியின் வானத்தில்
ஒரே ஒரு நிலவிற்கு
தேய்பிறை... அமாவாசை...
வளர்பிறை... பௌர்ணமி...
நட்பு நிலாக்களின்
வளர்பிறையில் இங்கு
ஒரு நூறாண்டுக்கு
ஒரே ஒரு பௌர்ணமி...
இனிய நண்பர்களுக்கு
காலை வணக்கம்!
😀👍🙏🙋🏻♂🌷🌺🌹