காலத்தால் இழந்தவை
சிந்தனையில் சீரில்லை
உள்ளத்தில் உண்மையில்லை
எழுத்தில் எழுச்சியில்லை
படத்தில் பண்பாடில்லை
வனத்தில் வாழ்வில்லை
விதைத்தது விளையவில்லை
தமிழனுக்கு தண்ணீரில்லை
நம் நாடு நமக்கே இல்லை ....
சிந்தனையில் சீரில்லை
உள்ளத்தில் உண்மையில்லை
எழுத்தில் எழுச்சியில்லை
படத்தில் பண்பாடில்லை
வனத்தில் வாழ்வில்லை
விதைத்தது விளையவில்லை
தமிழனுக்கு தண்ணீரில்லை
நம் நாடு நமக்கே இல்லை ....