என் அம்மாவுக்கு சமர்ப்பணம்

என்னை தோளில்
சுமந்து
மடியில் வைத்து
தாலாட்டுப் பாட்டுப் பாடி
உயிரை கொடுத்து
எனக்கு
எந்த கவலையும்
இல்லாமல் வளர்த்த
என் தாய்
ஓர் கடவுள் தான்.

என் தாய்க்கு சமர்ப்பணம்

எழுதியவர் : அ.டூலஸ் (15-May-17, 7:48 pm)
பார்வை : 174

மேலே