காதல் நினைவுகள்

காதல் ஏன் நினைவுகளாய் மட்டும் இருத்தல் கூடாது ? ஏனெனில் இவ்வுலகில் அதிகம் வாழ்வது நினைவுகள் மட்டும் தான் ...... உண்மையாய் இருப்பதால்தான் பல காதல்கள் நினைவுகளில் முடிவடைகின்றன .........
அதனால் தான் சொல்கிறேன் நினைவுகள் மட்டும் போதும் ........ நிஜத்தை விட நினைவுகள் அழகானது ........!!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (17-Jul-11, 12:04 pm)
சேர்த்தது : selvi pandian
பார்வை : 395

மேலே