மனம் kalangavillai
தாகம் தணியவில்லை......
தண்ணீரில்....... இருந்தும்..........
நெஞ்சம் ஆறவில்லை......
கண்ணீர் சிந்தியும்.......
மனம் கலங்கவில்லை.........
நீ என்னை காயப்படுத்தியும்...........