உதட்டுச்சாயம்

காதலியே..!
உனக்கொரு வேண்டுகோள்..!
உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்து...

உதடுகள் உராயும்போது..
வேதிப்பொருட்கள்
வெடிப்பு ஏற்படுத்துமாம்...

அவைகளை அகற்றிவிட்டு
என்னுதடுகள் உன் இதழ்களை
ஆக்கிரமித்துக் கொண்ட
பொறாமையால்...!

வேதிப்பொருட்கள்
வேண்டுமென்றே..
வெடிப்பை ஏற்படுத்துமாம்...

********************
சிகுவார
ஜூன் 2004 ல் எழுதப்பட்டது.


Close (X)

4 (4)
  

மேலே