அப்பனும் பிள்ளையும்--

அப்பன்
அறுபதினாயிரம் வைத்திருந்தாலும்,
அவன்
அனுபவிப்பது ஒன்றைத்தானே..

அதனால்தான்
அவன் பிள்ளை,
எப்போதும்
போதும் ஒன்றென்று
ஒப்புக்கொண்டான்-
ஒன்றையே...!

-செண்பக ஜெகதீசன்...
(எனது 'முத்துக்களைத் தேடி' நூலிலிருந்து) — குறியிடல்கள் at Vijayanagari.


Close (X)

0 (0)
  

மேலே