அவளின் நட்பு 2
நானும் அவளும் பழகியதால் தூற்றினார்கள் - சிலர்
பஞ்சும் நெருப்பும் பற்றும் என்று!
என்றுதான் அவர்கள் அறிவார்களோ?
அவள் ஒரு ஈரப்பஞ்சு என்று!
(பிடித்தால் பகிரவும்)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நானும் அவளும் பழகியதால் தூற்றினார்கள் - சிலர்
பஞ்சும் நெருப்பும் பற்றும் என்று!
என்றுதான் அவர்கள் அறிவார்களோ?
அவள் ஒரு ஈரப்பஞ்சு என்று!
(பிடித்தால் பகிரவும்)