சிக்கனமாய் செலவிடுகிறேன்

ஆன்டிராய்டும் ஐஃபோனும் தின்று தீர்த்த என் பொழுதுகளின் எச்சங்களையே மற்ற யாவைக்குமாய் செலவிடுகிறேன்
சிக்கனமாக..

எழுதியவர் : சித்ரா ராஜ் (21-May-17, 3:12 pm)
பார்வை : 69

மேலே