நீ இல்லா நான்

என் மீது நீ காட்டும் வெறுப்பு மின்மினி பூச்சிகளுக்கு நிலவொளி இல்லாமல் போவது போல். . அதை மட்டுமே நம்பிய பூச்சி திசை கெட்டு போவது போல் நானும் போகிறேன்.

எழுதியவர் : amarnath (21-May-17, 8:20 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : nee illa naan
பார்வை : 174

மேலே