மரம் வளர்ப்போம்
மரம் வெட்டிய தவறை சுட்டிக் காட்ட வெட்டும் கதிரால் சுட்டான் சூரியன்...
வாடிய நம்மை காண இயலாமல் துயரைக்
கொட்டி தீர்க்கிறது மேகம்...
மனிதன் மட்டும் உணர்வை அறியாமல்
மழையால் மகிழ்கிறான்...
மாறுவது எப்போது?
மரம் வளர்ப்போம்;வளம் காப்போம்