அதேதான்

சங்கிலிதான் கிடைத்தது,
திருடிய தங்கச்சங்கிலிக்குப் பதிலாய்-
இரும்புச் சங்கிலி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-May-17, 6:47 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 96

மேலே