இனிமை

இனிமை!
தண்ணீர், முத்துகளாய் தாமரையிலையில்,
கண்ணுக்கு இனிமை சேர்க்க!
சாதனைகள், சொத்துகளாய் வாழ்க்கையில்,
மனதிற்கு இனிமை சேர்க்க!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-May-17, 12:57 am)
பார்வை : 176

மேலே