தாய்மை

எனது வயது குறைவு
அவளை எனக்கு தாயாக்கியது
அவளின் வயது முதிர்வு
என்னை அவளுக்கு தாயாக்குகிறது....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (24-May-17, 3:31 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : thaimai
பார்வை : 718

மேலே