வாசம் தொலைத்த பூக்கள்

வாசம் தொலைத்த பூக்கள்
நிறைந்து கிடக்கிறது
அந்த கல்லறையில்
வாழ்க்கை முடிந்த
மனிதர்களோடு ..........

எழுதியவர் : ரேவதி மணி (25-May-17, 4:29 pm)
சேர்த்தது : ரேவதி மணி
பார்வை : 248

மேலே