புன்னகை மலர்களை

புத்தகம் விரிந்தால்
கவிதை
பூமலர் திறந்தால்
கவிதை
புன்னகை மலர்ந்தால்
கவிதை
ஆதலினால்
பூமலராய் பாமலராய்
தேனிதழ் மெல்லத் திற !
புன்னகை மலர்களை
அள்ளித் தர !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-17, 8:31 am)
Tanglish : punnakai malarkalai
பார்வை : 93

மேலே