ஜல் ஜல்
கனித் தோட்டத்தில் கிளிகளின்
கீச்சுக் கீச்சு !
மலர்த் தோட்டத்தில் பூக்களின்
சிரிப்பு !
நதி ஓட்டத்தில் நீரலைகளின்
சலசலப்பு !
மனத்தோட்டத்தில் நடந்து வரும் உன் கொலுசின்
ஜல் ஜல் !
-----கவின் சாரலன்
கனித் தோட்டத்தில் கிளிகளின்
கீச்சுக் கீச்சு !
மலர்த் தோட்டத்தில் பூக்களின்
சிரிப்பு !
நதி ஓட்டத்தில் நீரலைகளின்
சலசலப்பு !
மனத்தோட்டத்தில் நடந்து வரும் உன் கொலுசின்
ஜல் ஜல் !
-----கவின் சாரலன்