மன்னிப்பாயா

ஆனால் என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும் வானின் நீளம் தீர்ந்து போகுமே முன் கோபக் கிளியே . பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன் உன்னை எண்ணி நான் வாடி போவேன் நீ இல்லாமல் காவிதாயும் இசையும் சுவையே தராதே , ஐந்து புலன்களின் அழகியே , ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா , சொல்லடி என் சகியே

எழுதியவர் : (26-May-17, 1:32 pm)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : mannippaayaa
பார்வை : 63

மேலே