பயணம்.................
என் பயணத்தின் பாதையை மாற்றிய ஒருவன்.....
அன்பு கொண்டு திறந்த என் மனக்கதவுகளை.....
மௌனமாய் மூடியதால்............
பாலைவன புதைகுழியில் நான்......
என் பயணத்தின் பாதையை மாற்றிய ஒருவன்.....
அன்பு கொண்டு திறந்த என் மனக்கதவுகளை.....
மௌனமாய் மூடியதால்............
பாலைவன புதைகுழியில் நான்......