நீ விளையாடு

பம்பரம் நீ ஆடு
உனக்கு ஏன் ஆன்ராய்டு
பம்ரமா சுத்துது சூர்ய குடும்பம்
பசமா நண்பர்களுடன் ஓடி ஆடு

கோலிகுண்ட நீ ஆடு
அது பொம்ப துப்பாக்கியின் செயல்பாடு
ஆன்ராய்டு கெமுக்கு செயலியே கட்டுபாடு
அது கண்பார்வைக்கு இடர்பாடு..

பனங்கா வண்டியை ஓட்டிபாரு
ரயில் தடம் அதுதான் அடிப்படை
அளந்து பாரு
பாரதம் பழம் பெரும்நாடு அதன் பெருமை விளையாட்டில் தேடு..

வில் அம்பு விட்டுபாரு வீழாநம் வீரம்கேளு
சிலம்பாட்டம் சிறிது ஆடு
சிந்தனை ஒன்றான கதை பாரு
பாரத நாட்டின் பெருமைக்கான பூ மொட்டே
புகழோடு
புதிய உயிராக வரவேற்க்க காத்திருப்போம் நாங்களெல்லாம்..

எழுதியவர் : (29-May-17, 12:45 am)
Tanglish : nee vilaiyaadu
பார்வை : 87

மேலே