நிஜம்
உன்னை இந்த உலகம்
எப்போதெல்லாம்
வேண்டாம் என்று உதறி விடுகிறதோ
அப்போதெல்லாம் நினைத்துக்கொள்
நீ எதையோ சாதித்துக்கொண்டிருக்கிறாய் என்று
அ. ஏனோக்
உன்னை இந்த உலகம்
எப்போதெல்லாம்
வேண்டாம் என்று உதறி விடுகிறதோ
அப்போதெல்லாம் நினைத்துக்கொள்
நீ எதையோ சாதித்துக்கொண்டிருக்கிறாய் என்று
அ. ஏனோக்