நட்பிற்காக

உயிராய் இரு
""""""***"""""***""""
கண்
   பார்த்து உள்ளம் ஈர்த்து
இதயத்தில் குடிகொண்டாய்

உன்
நினைவுகளை மலருக்கு
       ஒப்பிட நினைத்தேன்
                அது வாடி விடும்....

நிலவிற்கு
ஒப்பிட நினைத்தேன்
  அது பொழுது புலர்ந்தால்
                   மறைந்து விடும்........

காற்றிக்கு
   ஒப்பிட நினைத்தேன்
    திசை மாறி விடக்கூடும்.....

நீரிற்கு
   ஒப்பிட நினைத்தேன்
   ஒரு நிலையில் நிற்காது.....

எந்த ஒரு ஒப்பீட்டோடும்
        ஒத்து போகாததால்
     என் உயிரோடு ஒப்பிட்டேன்
                 பெண்ணே உன்னை.....

நிச்சயமாக
   பூமியில் நான்
     இருக்கும் வரை......

நட்பாகவே
   என் இதயத்தோடு நீ
   இருப்பாய் என்பதற்காக.....
💚💚💐💚Samsu💚

UYIRAAI IRU
"""****""""***"""
Kan paarthu
Ullam eerthu
Ithayathil kudikondai.....

Un Ninaivukalai
Mazharukku oppita ninaithean
Athu vaadi vidum......

Nilavitku oppita ninaithean
Athu pozhuthu pularnthal
Marainthuvittum......

Kaattritku
oppita ninaithean
Thisai maari vidakkoodum...

Neeritku
oppita ninaithean
Oru nilaiyil nitkathu......

Entha oru oppittodum
Oththu pogathathal
En uyirodu oppittean
Penne unnai......

Nichjayamaga
   Poomiyil naan
     irukkum varai.....

Nadpagave
en ithayaththodu
Nee iruppaai enpathatkaga....
💚💚💐💚Samsu💚

எழுதியவர் : Samsu (30-May-17, 12:55 am)
பார்வை : 802

மேலே