பிரசவ வலி

அன்று அவள் துடித்த வலிகள்
எத்தனை எத்தனையோ !
அதனால்தான் நானும்
அழுது கொண்டே பிறந்தேன் !
அந்தத் துடிப்புகளின் தொடர்ச்சிதான்
என் இதயத் துடிப்பு !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-May-17, 9:14 am)
Tanglish : pirasava vali
பார்வை : 443

மேலே