பாதித்த வரிகள்

வேண்டாம்
தாயின் பாசம்

வேண்டாம்
தந்தையின்
பாசம்

வேண்டாம்
சகோதர
சகோதரிகள்
பாசம்

வேண்டாம்
காதலின்
பாசம்

வேண்டாம்
நட்பின்
பாசம்

வேண்டாம்
வேண்டாம்


இவ்வுலகின்
நடிப்பு
முடிவில்லாம்
போகிறது

இறப்பு

புரியும்
புரியாது

எழுதியவர் : ராஜு (31-May-17, 11:21 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : baathiththa varigal
பார்வை : 335

மேலே