காதல் மாளிகை

கடல் திறந்து பார்
அதில் என் காதலின்
ஆழம் தெரியும்
மடல் திறந்து பார்
அதில் என் காதல்
வரிகளின் அழகு புரியும்
என் இதயம் திறந்து பார்
அதில் உன் புன்னகை முகம் தெரியும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (1-Jun-17, 9:29 am)
Tanglish : kaadhal maalikai
பார்வை : 104

மேலே