கேட்க துணிச்சல் இல்லை நேராக
நாறும் உன் குழல்பூக்கள்
இணைக்கும் நாராக...
இனிக்கும் அதரங்களில்
ஒட்டிய நீராக...
தாமரையால் உன்னை
தாங்கும் சேறாக...
சிலை உனை
பவனி செய்வித்திடும் தேராக..
இக்கோரிக்கைகளை கேட்க என்னிடம்
துணிச்சல் இல்லை நேராக...
நாறும் உன் குழல்பூக்கள்
இணைக்கும் நாராக...
இனிக்கும் அதரங்களில்
ஒட்டிய நீராக...
தாமரையால் உன்னை
தாங்கும் சேறாக...
சிலை உனை
பவனி செய்வித்திடும் தேராக..
இக்கோரிக்கைகளை கேட்க என்னிடம்
துணிச்சல் இல்லை நேராக...