அமுதே மருந்து
முன்னுரை
மருந்து என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் உணவுக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பை பற்றி கூறுகிறார் .
'இளிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிறையான்கண் நோய்.
[குறள் 946 ]
பண்டைய தமிழர்களின் உணவு
பண்டைய தமிழர்கள் மருந்தை உணவாகவும் உணவை மருந்தாகவும் எடுத்து கொண்டனர் .அவர்கள் வாழ்ந்த நிலத்துக்கேற்பவும் குலத்துக்கேற்பவும் பண்டைய தமிழர்களிடையே உணவு வேறுபட்டன .எனினும் அநேக தமிழர்கள் சோறும் ,மரக்கறியும் ,புலானாவும் மதுவும் விரும்பியுண்டனர் என்பது தெரிகிறது .[நன்றி ;தக்ஷிணாமூர்த்தி ][புத்தகம் ;பண்டைய தமிழர் உணவு]
வாழை இலையில் உணவு
உண்ணும் போது வாழை எல்லையில் உண்ணுவது தமிழர் மரபு .வாழையிலையில் கைகளால் சாப்பிடும்போது உணவுக்கு சுவையூட்டும் என்பது அறிந்திடாத உண்மை.
முடிவுரை
பண்டைய தமிழர் உணவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார் .ஆனால் தமிழர்களாகிய நாம் நொறுக்கு தீனி ,துரித உணவு , மூலம் நம் வாழ்கை வீண்போகிறது .வெளிநாட்டவர் உண்ட உணவு வேண்டாம் .தமிழரென்று சொல்வோம் .துரித உணவு வெறுப்போம் .
.
.