முத்தம் தான் யுத்தம்

முதலில் "மௌனம் "
இரண்டாவது "மறுப்பு "
மூன்றாவது "வெட்கம் "

நான்காவதாய்
இருவருக்கும்
"யுத்தம் " ஒன்று
நடந்தமையை
மறந்திருக்கலாகாது
இரு இதயமும் !

"முத்தம் தான்
அந்த யுத்தம் "

எழுதியவர் : முபா (2-Jun-17, 10:58 am)
பார்வை : 569

மேலே