கடவுள்

கடவுள் யார்,எங்கிருக்கிறான்
உள்ளானா, இல்லையா என்று
உன் நேரத்தை வீணாக்குகின்றாய்
உன்னுள் இருந்து உன்னை
நித்தம் நித்தம் இயக்குபவன் யார்
அவன்தானே அவன் உன்னுள் எப்போதும்
இருக்கிறான் நீ அவனை அறியவில்லை
அது யார் குற்றம் சொல்லடி கிளியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jun-17, 1:42 pm)
Tanglish : kadavul
பார்வை : 451

மேலே