சினேகிதம்
சமூக
வலைதளத்தில்
கன்னியரை தேடுவர்
சிலர்......
கன்னியமான
உறவுகளை
தேடினேன்
நான்.........
ஆண் என்பதால்
காமம் கொண்டு
சீண்டுவானென
ச்சீ என்றனர்
என்குலபெண்கள்......
என் சகோதரனின்
நட்பிற்காக விடுக்கப்பட்ட
விண்ணப்ப படிவங்கள்
ஆடவனிடம் நமக்கென்ன
சுவாரஸ்யம் கிடைக்கபோகிறது
என கிணத்தில் போடப்பட்ட
கல்லாகவே கிடக்கிறது.....
நிழல்
உலகிலே தோழனாய் தோழியாய்
மறைமுகமாக அறிமுகமாகும் அறியவர்களில் நீங்களும்
ஒருவர் ஆகி போனீர்.......
ஜாதி மதத்தில்
வேறானோம்
சகோதரத்துவத்தில்
ஒன்றாவோம்.....
!!!!!*****"""""**** Samsu ****""""""*****!!!!!!