புன்னகை சிரிப்பு

உங்கள் நண்பன் பிரகாஷின்
198ம் படைப்பு.....
அடி!

உன்

புன்னகை சிரிப்பு

இழுக்குது....!

மனசா....!

அதிலே,

விழுந்து தான்

தவிக்குது....!

என் வயசு...!

Timepass writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (6-Jun-17, 8:30 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 443

மேலே