மது

என்னை ஆட்கொண்ட #மது என் இதய நரம்பை கடக்கையில் கண்ணீர் விட்டு அழுகிறது சோகத்தை மட்டுமே வைத்திருக்கும் உன் இதயத்தை என்னால் கடக்க முடியவில்லை என்று புலம்புகிறது.......எனக்கு ஆறுதல் சொல்லும் உனக்கு நான் எப்படி ஆறுதல் சொல்ல.......? கண் முடிக்கொண்டு கடந்து விடு