நட்பும்....... காதலும்.......

இதயங்களின் ஒருமித்த கருத்து நட்பு.....

ஆன்மாக்களின் சங்கமம் காதல்.....

ஒருவன் நல் மனிதனாகுவது நல்நட்பில்.....

நல் வாழ்க்கையை உணர்வது காதலில்.....

சண்டைகள் வந்து சமரசம் ஆவது நட்பு....

சில சமயம் சந்தேகம் வந்து......

சண்டையில் முடிவது காதல்...

எப்போதும் இனிப்பது நட்பு....

முடிவில் கசப்பது காதல்....

நம்பிக்கை oottum...... நல் நட்பு....

நாசமாகும் சில காதல்....



எழுதியவர் : a.buvaneswari (18-Jul-11, 2:32 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : natbum kaathalum
பார்வை : 583

மேலே