இட்லீ

பசியில் அமர்ந்திருக்க,
இட்லீ பானையில் நீர் தெளித்து,

இதழ் விரித்து பரிமாறினாள்,
இனித்தது - தேன் போல்.

எழுதியவர் : பூபாலன் (12-Jun-17, 10:10 am)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 144

மேலே