நட்பெனும் பெருந்தனம்

வாழ்க்கையில் பெருந்தனமாம்
புதையல் ஒருவனை
வந்தடையலாம் -வந்த
சுவடும் தெரியாமல்
இப்பெருந்தனம் காணாமல் போகலாம்
ஆனால் நல்ல நட்பு
ஒருவனுக்கு வந்தமையும் ஆயின்
அது செலவிடமுடியாத பெருந்தனம்,
புதையல், அது தந்திடும் அத்தனையும்,
தெய்வம் போல்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jun-17, 4:19 pm)
பார்வை : 448

மேலே