கார்மேக குழழி

எனக்கு ஒரு கவிதை
சொல்ல முடியுமா என்றால்
அவளது பெயரையே
கவிதையாக சொன்னேன்
கார்மேகமாக சூழ்ந்து கொள்ள
காதல் லயப்பட்டேன்
குழல் கொண்டு வாய்ப்பாட்டு
நீயும் பாட வாய் பேச ஊமையானேன்
கார்மேக குழழி....
எனக்கு ஒரு கவிதை
சொல்ல முடியுமா என்றால்
அவளது பெயரையே
கவிதையாக சொன்னேன்
கார்மேகமாக சூழ்ந்து கொள்ள
காதல் லயப்பட்டேன்
குழல் கொண்டு வாய்ப்பாட்டு
நீயும் பாட வாய் பேச ஊமையானேன்
கார்மேக குழழி....