ஆயுள்

மறைக்கப்பட்ட காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்,
உன் நினைவிருக்கும் வரை அல்ல,
என் மூச்சிருக்கும் வரை.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (14-Jun-17, 10:08 am)
Tanglish : aayul
பார்வை : 104

மேலே